கொசுகளைவிரட்டமிகவும் அ௫மையான வழி.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

. பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.

இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!

நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!

விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!

இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!

லட்சுமி கடாட்சம் வீடு முழுவதும் நிரம்பி வழியும் !!!

இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???

அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!

அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!! …

இதையும் படிக்கலாமே
பொடுகுத் தொல்லைக்கு புளித்தத் தயிர்
முட்சப்பாத்தி கள்ளி
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
கொழுப்பை குறைக்க..!
மூளைக்காய்ச்சல்
பழஞ்சோறு யாரெல்லாம் சாப்பிடுவீர்கள்
இல்லத்தரசியா நீங்கள்..? உங்களுக்காக மா...
ஆடையை கிழித்து ஆபாச நடனமாடிய பிக் பாஸ்...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இ...
முஸ்லிம் மதகுருவைத் துருக்கியிடம் ஒப்ப...
உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். ம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •