மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை
இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

இதையும் படிக்கலாமே
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
உடலை குறைக்க ஆசையா?
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன...
உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை வழி...
சென்னையில் தெருத்தெருவாக மைக்கில் அறிவ...
உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
என் கணவர் தந்த அன்பு பரிசு.
பிச்சை எடுத்த முன்னாள் ஆசிரியை!: காப்ப...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...
மாதவிடாயின் போது உடலுறவில் ஈடுபடுதல்.....
எப்போதும் செக்ஸ் பற்றிச் சிந்திக்கும் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •