சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

⭕️ பலகாரம் அதிகமானால் – வயிற்று வலி

⭕️ இஞ்சி அதிகமானால் – மென் குரலும் இறுக்கமாகும்

⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் – வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

⭕️ தேங்காய் அதிகமானால் – சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⭕️ மாங்காய் அதிகமானால் – வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் – வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் – வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

⭕️ முற்றிய முருங்கை சாப்பிட – வாயு சளி உண்டாகும்

⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க – கிட்னி கல், அறிவு மங்கும்

⭕️ மிளகு – உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕️ காபி அதிகமானால் – கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

⭕️ டீ அதிகமானால் – உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

⭕️ எலுமிச்சை அதிகமானால் – பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

⭕️ எள்ளு அதிகமானால் – பித்தம் செரியாமை உண்டாகும்.

⭕️ உப்பு அதிகமானால் – எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

⭕️ வெங்காயம் அதிகமானால் – தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

⭕️ குங்குமப்பூ அதிகமானால் – மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

⭕️ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு.

இதையும் படிக்கலாமே
வாழைப்பூ உருண்டை பிரியாணி
சருமத்தை வெள்ளையாக மாற்ற
நொச்சி இலை வைத்தியம்:-
மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர ...
உடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம்...
இலந்தைப்பழம்
மன அழுத்தம்,மூளை வளர்ச்சி,பார்வை தெளிவ...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
காலை உணவு கட்டாயம் உண்ண வேண்டும் என்கி...
பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இ...
தமிழகத்தின் அடுத்த முதல்வராக கமல்ஹாசன்...
சுய இன்பம் காணும் வெறியர்களும் , சுயலா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •