உடனே பகிருங்கள். #உடனடி_நிவாரணம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares

 

டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

அது என்ன வென்று தெரியுமா?

பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.

சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.

ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம்.

இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டெப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.

நோயை படைக்கும் முன்பே எம்பெருமான் ஈஸ்வரன் மருந்தை படைத்து விட்டான்.

இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள் அன்பே சிவம்……

கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணித்துளிகளில் டெங்குவை குணப்டுத்துகின்றது…

காய்ச்சல் கண்டதும் பப்பாளி இலைச்சாறு கொடுப்பது Safe.அது Platelet count குறையாது காக்கும். எந்த பின் விளைவுமில்லாதது.
நிலவேம்புக் கஷாயம் காய்ச்சலைத் தணிக்கும்
உஷார் சொந்தங்களே
இலங்கைக்கு முன்பே தமிழகம்தான் உலகுக்கு முதலில் சொன்னது.

இதையும் படிக்கலாமே
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!
ஊதிப் பருத்த உடம்பை குறைக்க ஐடியா
கிவி பழத்தின் மருத்துவ பயன்கள்:---
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவ...
சென்னையில் தெருத்தெருவாக மைக்கில் அறிவ...
மனைவி கணவனிடம் இப்படியும் எதிர் பார்க்...
உடலுறவின் போது இந்திய பெண்கள் செய்யும்...
பேஸ்புக் - மொபைலில் ஆபாச உரையாடலா - இண...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
ஏழு வருடங்களின் பின் அஜித் கலந்துகொள்ள...
ஆண்கள் மட்டும் இதை படியுங்கள்..!! கண்ட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares