mersal movie

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மெர்சல் இந்த படத்தின் காப்பியா? நெட்டிசன்களால் நொந்து போன படக்குழுவினர் .

புகைப்படம் உள்ளே.!

அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் வைட்டிங்கில் உள்ளனர், படம் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டி விட்டது.

படத்தில் இருந்து போட்டோக்கள், பாடல்கள், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ என அடுத்தடுத்த வரவுகளால் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் விஜயும் காஜலும் இருப்பது போல ஒரு புகைப்படம் வெளிவர, அதே போஸ் வேறொரு ஆங்கில படத்திலும் இடம் பெற்றிருக்கிறது என சில நிமிடங்களில் நெட்டிசன்கள் சிலர் கூறி கொண்டு அந்த புகைப்படத்துடன் மெர்சல் புகைப்படத்தையும் ஒப்பிட்டு இணையத்தில் உலாவ விட்டு வருகின்றனர்.

போட்டோ வெளியான சில நிமிடங்களில் நெட்டிசன்கள் இப்படி செய்ததால் படக்குழுவினர் நொந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உண்மையில் இந்த போஸ் காபி தானா? அல்லது எதர்ச்சையாக நடந்ததா? என்பது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

 

இதையும் படிக்கலாமே
mersal title
ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய் மற்றும...
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
த்ரில்லராக திரைக்கு வருகிறது "நிம...
திருமணமான மூன்றே நாளில் பிரபல நடிகையின...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
உதவ ஆள் இல்லாமல் உயிர் போகும் நிலையில்...
தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
விஷால் வீட்டில் கட்டுக் கட்டாக 2000 ரூ...
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •