ஊதிப் பருத்த உடம்பை குறைக்க ஐடியா

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உடல் பருமன் என்பது பல்வேறு வியாதிகளுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் நமது தோற்றத்தையும் சரியான அமைப்பின்றி காட்டுகிறது.

இதனால், அழகான ஆடைகளை அணிந்தாலும் அது நமக்கு நன்றாக இல்லாமல் இருக்கும். அதுமட்டுன்றி மாரடைப்பு இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுதற்கும் காரணமாக அமைக்கின்றது.
எனவே உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காக இதோ ஒரு சூப்பரான ஐடியா,
என்ன செய்ய வேண்டும்,
100 கிராம் பிளம்ஸ் பழத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். சுத்திகரிகப்பட்ட தண்ணீரில் இந்த பிளம்ஸ் பழத்தினை போட்டு 1 வாரத்திற்கு குளிர்சாதனப்பெட்டியில் ஊற வைத்துவிடுங்கள்.
அதன்பின்னர், இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலை 6 மணிக்கு எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் உடம்பில் உள்ள கொழுப்பு கரைந்துவிடும்.
நல்ல மலமிளக்கி மருந்தாக செயல்படுகிறது.
அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.
ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை எதிர்த்து போராடும்.
புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
‘வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் பிளம்ஸ் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. வைட்டமின் ஏ, பார்வைத் திறனுக்கு மிக அவசியமானது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது.
இதில், முக்கியமாக உங்கள் உடலில் ஆங்காங்கே தேங்கியுள்ள கொழுப்புகளை கரைத்து விடுகிறது.

இதையும் படிக்கலாமே
அதிகமாக பகிருங்கள்: மாதம் ரூபாய் 25000...
பேஸ்புக் - மொபைலில் ஆபாச உரையாடலா - இண...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
தமிழகத்தின் அடுத்த முதல்வராக கமல்ஹாசன்...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
ஜிமிக்கி கம்மலில் ஷெரிலை தோற்கடித்த பி...
உழவன் கணக்கு!
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரப...
பருப்பு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து...
இரண்டே நிமிடத்தில் 13 கிலோ எடை குறைக்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •