ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதினரை எப்படி தக்க சமயத்தில் கண்டுபிடிப்பது ?

 

⚫ நண்பர்கள் மற்றும் குடும்பத்திலுருந்து திடீரென ஒதுங்கி இருப்பது.

⚫ குறிப்பிட்ட காலத்திற்கு மூடிய கதவுகளுக்கு பின் தனிமையை விரும்புவது.

⚫ உணவு அருந்துதல் மற்றும் தூங்கும் முறையில் திடீர் மாற்றம்.

⚫ நடத்தையில் குறிப்பிடத்தக்க திடீர் மாற்றங்கள் – உதாரணமாக அதிக அளவு பணம் கேட்பது, தினமும் வீட்டிற்கு தாமதமாக வருவது, வீட்டைவிட்டு வெகுசீக்கிரமாக கிளம்புவது, அவர்களது படிப்பில் கவனக்குறைவு.

⚫ ஆன்லைன் செயல்பாடுகளை மறைக்க முயல்வது.

⚫ நீண்ட நேரம் ஆன்லைனில் இருப்பது/இரவு வெகு நேரம் வலைத்தளம் உலாவல்.

⚫ உடல் பாகங்களை மறைக்கும் ஆடைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.

How to find out if an young adult is playing the blue whale challenge ?

⚫ Sudden cutting off from friends or family.

⚫ Preferring isolation behind closed doors for significant amount of time.

⚫ Sudden change in eating and sleeping patterns.

⚫ Significant change in behaviour that seems sudden – for instance asking for large amounts of money, coming home late on a daily basis, leaving home very early, academic record.

⚫ Attempts to conceal online activity.

⚫ Long lonely online hours/Late night surfing.

⚫Significant changes in attire intended to cover body parts.

Share Now