shreya

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருமணம் பற்றி கேள்வி ஏன் நடிகைகளிடமே கேட்கிறீர்கள் 50வயது நாயகர்களிடம் கேளுங்க ஸ்ரேயா ஆவேசம்.

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் கேட்பது வாடிக்கை.

30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஸ்ரேயாவிடம் இதுபற்றி கேட்டபோது, சூடாக பதில் அளித்த அவர்…

“இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம். அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது.

பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது. அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்றார் ஆவேசமாக.தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் கேட்பது வாடிக்கை.

30 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஸ்ரேயாவிடம் இதுபற்றி கேட்டபோது, சூடாக பதில் அளித்த அவர்…

“இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம். அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது.

பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது. அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்றார் ஆவேசமாக.

இதையும் படிக்கலாமே
Bigg Boss இன்ப அதிர்ச்சியில் கணேஷ்
13th week BIGGBOSS Elimination Results...
பிக்பாஸ் டைட்டில் யாருக்கு?
பிக் பாஸ் ஆராவின் லைவ் வீடியோ இதோ
டெங்குவில் இருந்து எப்படி தப்பிப்பது?
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
விரைவில் சிம்புவிற்கும் ஒவியாவிற்கும் ...
அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஆர்த்தியும் அவம...
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
நடிகர் சூர்யாவின் மகளுக்கு அடித்த அதிஷ...
10,000 விசாவினை அறிவித்தது கனடா!! விண்...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •