உலக சாதனை படைத்த விவேகம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஹாலிவுட் படங்களை தெறிக்க விட்டு  முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்த ‘விவேகம்’ டீசர்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் படம் `விவேகம்’.

சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த மே 10-ஆம் தேதி வெளியாகியது. இந்த டீசர் உலகளவில் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

உலக அளவில் ‘யு’ டியூப்பில் இதுவரை 5 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்களை பெற்று ‘விவேகம்’ டீசர் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ‘விவேகம்’ டீசரை இதுவரை 20,509,586 பேர் கண்டுகளித்துள்ளனர்.

விவேகம் டீசரை தொடர்ந்து ‘ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜேடி’ 5 லட்சத்து 72 ஆயிரம் லைக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மார்க்வெல்லின் ‘அவஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்’ 5 லட்சத்து 24 ஆயிரத்து 32 லைக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிக்கலாமே
களவு தொழிற்சாலை
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
நயன் தாரா - இயக்குனர் அறிவழகன் புதிய ப...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
விவேகம்,கபாலி,வசூலை பின்னுக்கு தள்ளி ம...
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
நடிகை நயன்தாராவின் புதிய 5வது காதலன்.....
மணக்கும் நடிகரின் அரசியல் ஆசை? ஏன் இந்...
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •