Rithvika

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விலைமாது ரித்விகா வா?

மெட்ராஸ்’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்தவர் ரித்விகா. அடுத்து ‘கபாலி’, ’ஒரு நாள் கூத்து’, ‘இருமுகன்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

கவர்ச்சியாக நடிக்க விரும்பாத இவர் நல்ல கதையும்  வித்தியாசமான வேடங்களிலும்  நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

எதிர் பார்த்தது போலவே தற்போது சதா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘டார்ச்லைட்’ படத்தில் ரித்விகா விலைமாது வேடத்தில் நடிக்கிறார். இது மிகவும் முக்கியமான பாத்திரம்.

நானும் என்னால் முடிந்த வரை சிறப்பாக நடிக்கிறேன் என்று கூறும் ரித்விகா

மெட்ராஸ் படத்துக்கு பிறகு இந்தபடம் பெரிதாக பேசவைக்கும் படமாக இருக்கும் என்று ரித்விகா நம்புகிறார்.

இதையும் படிக்கலாமே
Kajal Aggarwal at Paris Paris Press me...
ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய் மற்றும...
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
துல்கர் சல்மானும் நான்கு நாயகிகளும் &q...
குறள் "388"
ஓவியாவை குறை சொல்லும் ஜூலி ரசிகர்களுக்...
சிறிய பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் ச...
தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •