வசூலில் விஷாலின் துப்பறிவாளன்

துப்பறிவாளன் மூன்று நாள் வசூல் விவரம்.

விஷால், மிஷ்கின் புதுக் கூட்டணியில் கடந்த வாரம் வெளியாகி இருந்த படம் துப்பறிவாளன். விஷால் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்க அசல் இயக்குனர் மிஷ்கின் ஸ்டைலில் படம் தயாராகி இருந்தது.

படத்திற்கு விமர்சகர்கள் ரசிகர்கள் அமோக விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

முதல் நாள்- ரூ. 2.40 கோடிஇரண்டாம் நாள்- ரூ. 3 கோடிமூன்றாம் நாள்: ரூ 4 கோடி

தமிழ் கண்,தமிழ் ராக்கர்ஸ் என்று பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் படம் 10 கோடியை எட்டியிருப்பது ஆச்சர்யம் என கிசுகிசுகின்ற போதும் 

விரைவில் படம் ரூ. 10ல் இருந்து 15 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share Now