vijay

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பர்சிலோனாவிற்கு பறந்தார் விஜய்.

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நேற்று நிறைவடைந்தது.

மெர்சல் படத்தை முழுமூச்சுடன் நடித்துமுடித்த தளபதிக்கு ரிலாக்ஸ் தேவையான விடயமாக இருந்தது .

அதனால் 

விஜய் இன்று இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சென்னையிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார் விஜய்.

எத்தனை நாள் சுற்றுலா எப்போது திரும்பி வருவார் இவை எதுவும் தெரியாத போதும் தளபதியின் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு மெர்சலான தீபாவளி தான்.

மெர்சல் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே
ஓவியாவின் புது படம்
சில இரவுகள் நானும் ஓவியாவும் பிக் பாஸ்...
கற்றுக் கொள் ஜூலி இது தான் ஓவியாவின் ந...
மெர்சல் திரைப்படம் செய்ய இருந்த இன்னும...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
லீலைகளின் மன்னன் ஆர்யாவின் மனைவியாக போ...
விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிக...
உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட விஜய் ...
இதை மட்டும் என்னால் செய்ய முடியாது ? க...
இணையத்தில் தீயாய் பரவும் பிரபல நடிகையி...
குழந்தை இல்லையென சென்ற பெண்களால் பல கு...
சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் ..!? இணைய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •