Lady Super Star Nayanthara

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விஜய்,சூர்யா,விக்ரமுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக  வலம் வருபவர் நயன்தாரா.

நடிகர்களுடன் டூயட் பாடி நடித்தாலும் சோலோவாகவும் படங்களில்  கலக்கி வருகிறார்.

மாயா திரைப்பட வெற்றியின் பின் டோரா நடித்தார் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்க வில்லை என்றாலும் வாய்ப்புகள் குறையவில்லை நம்ம நயனுக்கு .

இந்த நிலையில் இந்த வருட தீபாவளிக்கும், வரும் பொங்கலுக்கும் தன் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.

மெர்சல், உட்பட சுமார் ஐந்து படங்கள் வெளியாகவுள்ள தீபாவளிக்கு நயன்தாரா நடித்த ‘அறம்’ படமும் வெளியாகவுள்ளது.

இப் படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே .

அதேபோல் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்கள் வெளியாகவுள்ள பொங்கல் தினத்தில் நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்திருக்கிறார்.

நயன்தாரா முன்னணி நாயகர்களின் படங்களோடு மோதி ஜெயிப்பாரா .?தோற்பாரா .?எதுவாக இருந்தாலும் பொறுத்து இருந்து  பார்க்கலாம்.

 

நயன்தாராவிற்கு வாழ்த்துக்கள் .

இதையும் படிக்கலாமே
Bigg Boss 20/08/2017 Full Episode Revi...
shocked
#கவுண்டமணி குறித்து இதுவரை #வெளிவராத_த...
நீங்கள் பார்க்கக் கூடாத 10 திகிலூட்டும...
தல 58 - தர லோக்கலாக தயாராகிறது? அஜித் ...
நடிகை சமந்தாவா இப்படிச் செய்தார்?
விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட...
பின்னால் ஒருவர் சிறுநீர் கழிப்பதை கவனி...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் ஆதாரம் ...
நடிகர் பிரபு தேவாவின் அடுத்த காதல் காத...
அய்யோ நாட்டாமை தம்பி டீச்சரை வைச்சுருக...
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •