Bigg Boss நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ்

 

பிக் பாஸ்  நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று நடந்தது.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? தமிழில் சீசன் வன் இன்று மிக சிறப்பாக நடந்தது அதில் ஸ்ரீ மற்றும் நமீதாவை தவிர மற்றைய அனைத்து போட்டியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வெற்றியாளர் யார் யார் என்ற கேள்விக்கு ஆரவ் தான் டைட்டில் ஜெயித்துள்ளார் என சில மணி நேரங்களுக்கு முன்பே ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.  அது உண்மை என்பது போல கமல் ஆரவ் தான் வின்னர் என அறிவித்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது. முதல் சீசனின் டைட்டில் ஜெயித்த அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சாந்தனு தன் டுவிட்டர் பக்கத்தில் ஆரவிற்கு வாழ்த்தை பதிவு செய்தார் .புரட்சி வானொலியும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் அவர்களை வாழ்த்துகிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

Share Now