ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய் மற்றும் சசிக்குமார்!!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? குட்டிபுலி’யை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் இரண்டாவது படமான ‘கொடிவீரன்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில் இப்படத்தின் பாடல்களும், டீஸரும் நாளை (30-9-17) வெளியாகவிருக்கிறது.

சசிகுமார், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா முதலானோர் நடிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘கொடிவீரன்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தீபாவளி ரேசில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’, நயன்தாராவின் ’அறம்’ முதலான படங்கள் களத்தில் இருக்கிற நிலையில் இப்போது சசிகுமாரின் ‘கொடிவீர’னும் களத்தில் குதித்துள்ள்து. கடந்த ஆண்டு விஜய் நடித்த ‘தெறி’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ தெறி வெளியாகி ஒரு வார இடைவெளியில் வெளியானது. ஆனால் இந்த தீபாவளிக்கு இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதும் சூழ்இலை உருவாகியுள்ளது.

Best Comedy Scenes Vadivelu
துல்கர் சல்மானும் நான்கு நாயகிகளும் &q...
மெர்சல் திரைபடதிற்கு தொடரும் சோதனை.அதி...
மெர்சல் திரைப்படத்தில் இளைய தளபதியின் ...
என் தங்கையோடு பிரபல நடிகர் தவறான தொடர்...
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் இல்லை ஓ...
சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' ரில...
கோட் பாதர் ,ஸ்கெட்ச்,பிரபல நடிகை மரணம்...
சென்னைக்கு வர பயப்படும் பிரபல நடிகை! க...
முத்த காட்சிக்காக 40 தடவை வாய் கொப்பளி...
ஸ்ரீதேவிக்கு கிடைக்க இருந்த மிகப்பெரிய...
கடிதம் எழுதிவைத்துவிட்டு பிரபல நடிகை த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •