பிக் பாஸ் பர பரப்பு உதடு முத்தம்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் கணேஷ் வெங்கட்ராம்இ அந்தரத்தில் தலை கீழாக தொங்கிய படி தனது மனைவி நிஷாவிற்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து அசத்தி இருக்கிறார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் கலந்துக் கொண்டார். இவர் சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளினி நிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தனது காதல் மனைவியை பிரிந்து இருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் கணேஷ் வெங்கட்ராம் இருந்த போதுஇ பேட்டி கொடுத்த நிஷாஇ கணேஷ் வெளியே வந்ததும்இ நாங்கள் இருவரும் ஒரு சுற்றுலா செல்வோம் எனக் கூறியிருந்தார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. கூறியது போலவேஇ கணேஷ் வெங்கட்ராமை அழைத்துக்கொண்டுஇ நியூசிலாந்துக்கு சென்றிருக்கிறார் நிஷா. அங்கு இருவரும் பஞ்சி ஜம்பிங் செய்துள்ளனர். அப்போதுஇ கணேஷ் வெங்கட்ராம்இ நிஷாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்ததை புகைப்படமாக தனது டுவிட்டர் பக்கத்தில் நிஷா பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Share Now