சன்னிலியோனின் இடத்தில் இவரா மகிழ்சியில் நடிகை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share

*”  அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?” எப்போகும் துரு துருவென மட்டும் அல்ல மிகவும் அழகான நடிகை சான்வி.வரைபடம்’ படத்தில் நடிப்பவர் சான்வி ஸ்ரீவத்சவா. தெலுங்கில் சில படங்களில் நடித்ததுடன், கன்னடத்திலும் நடித்துள்ளார். புதுமுக நடிகைகளின் போட்டி கடுமை ஆகியிவிட்ட நிலையில் சான்வியின் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது சோர்ந்து போய் ஒரு பக்கம் அதிர்ச்சியிலிருந்தவருக்கு மற்றொரு பக்கம் இன்ப அதிர்ச்சியான தகவல் வந்தது.

சீன நாட்டு வெப் சீரியல் ஒன்றில் நடிக்க முடியுமா என்று அழைப்பு வர. உடனே ஓ.கே சொல்லிவிட்டார். ‘தி டார்க் லார்ட்’ என்ற பெயரில் உருவாகும் இதில் ராணி வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்த கதாபாத்திரத்துக்கு பாலிவுட்  கவர்ச்சி நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம் செய்ய பட நிறுவனம் எண்ணியது. ஆனால் சன்னியை விட சான்விதான் இந்திய பெண் முகத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் என்று இவரை தேர்வு செய்தது. வசீகர முகத்தால் கவர்ச்சி புயல் சன்னியை ஓரம்கட்டிய சான்வியிடம் இதுபற்றி கேட்டபோது, ‘உள்ளூரில் எனக்கு கிடைக்காத வரவேற்பு வெளிநாட்டில் கிடைத்திருப்பது மகிழ்ச்சி’ என்றார். சீன மொழியில் நடிக்கும் சான்விக்கு

நடிகை லாவண்யா, காமெடியன் வெண்ணநிலா கிஷோர் வாழ்த்து தெரிவித் திருக்கின்றனர்.*” அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?”*

இதையும் படிக்கலாமே
ஓவியா வை காண ஒரு வாய்ப்பு !!
திக் திக் உண்மை பேய்களுடன் வருகிறாள் &...
குழந்தையை கொன்றுவிட்டு நானும் தற்கொலை ...
ஒரு தாயின் கண்ணீர் கடிதம் "எனக்கு...
கந்தசஷ்டி விரத முறைகள்..!
காசு கொடுத்தா கண்டிப்பா வருவேன்... கண்...
கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல "...
தன்னை தானே கலாய்த்து கொண்ட பிக் பாஸ் ஜ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
உடலுக்குள் இரும்பு கம்பி செலுத்தி 15வய...
மனைவி மற்றும் மகளை யாழ் வைத்தியசாலியில...
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share