தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினியின் 2.0

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share


திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் இணையதளமான தமிழ் ராக்கர்ஸ்க்கு ரஜினியின் 2.0 படம் தக்க பாடம் புகட்ட ​ உள்ளது அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? கபாலி படத்தைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் தயாராகி வரும் படங்கள் ஷங்கரின் 2.0 மற்றும் பா.ரஞ்சித்தின் காலா. எந்திரன் படத்தின் 2ம் பாகமான 2.0 படத்தை லைக்கா புரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், 2வது மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ரூ.450 கோடியை தொட்டுவிட்ட 2.0 படத்தின் பட்ஜெட் பாகுபலி படத்தின் சாதனைகளை முறியடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இந்நிலையில், திருட்டுத்தனமாக புதுப்படங்களை வெளியிடும் இணையதளமான தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால் விடும் வகையிலும், படத்தை திருட்டுத் தனமாக வெளியாவதை தடுக்கும் வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆம், முதலில் 2.0 படத்தை 2டி மற்றும் 3டி ஆகிய வெர்ஷன்களில் திரையரங்குகளில் தன்மையைப் பொறுத்து வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது 3டி வெர்ஷன் மட்டுமே முதலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது தாம். இதன் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்த பின்பு படம் 2டி வெர்ஷனில் வெளியாகுமாம்.


அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? 2வது மேக்கிங் வீடியோவும் 3டியில் எப்படி உருவானது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த 3டி வெர்ஷன் படத்தை திருட்டுத் தனமாக கேமராவில் பதிவு செய்து வெளியிடுவதை சரியான தரத்தை தராது. அப்படியே வெளியானாலும், அதனை ஆன்லைனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ படம் பார்க்கும் அனுபவம் என்பது 0 சதவீதமாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவ்வொரு படமும் வெளியானால், படம் திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியாவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
Kajal Aggarwal at Paris Paris Press me...
இணையத்தில் கசிந்த மெர்சல் திரைப்படத்தி...
சுசி லீக்ஸ் ஆபாச விடயத்தில் சமந்தாவா.?...
நீங்கள் பார்க்கக் கூடாத 10 திகிலூட்டும...
இளைய தளபதி விஜய்யின் அடுத்த அடி அதிர்ச...
பிரபல நடிகை அமலாபாலுக்கு 7வருட சிறை? க...
செல்வராகவனும் சூர்யாவும் இணையும் அடுத்...
நயன்தாரா நடித்துள்ள புத்தம் புதிய பட ட...
நயன்தாராவா இப்படி செய்தார்.? திருப்தி...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share