வாழ்த்துகள் யாஷினி Sub-inspector of Police

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையில் எஸ்.ஐ.யாக களமிறங்கினார் திருநங்கை யாஷினி!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சட்டப்போராட்டத்துக்கு பின்னர் சப்-இன்ஸ்பெக்டரானார். சென்னையில் சில மாதங்கள் பயிற்சி எடுத்தார் யாஷினி, தற்போது சூளைமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த யாஷூனியை எழுத்துத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சென்னையில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார் யாஷினி. சில மாதங்கள் அவர் தீவிர பயிற்சி செய்தார். இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில், சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சஸ்-இன்ஸ்பெக்டர் பணி பிரித்திகா யாஷினி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்று பெருமையை பெற்றுள்ளார் யாஷினி

இதையும் படிக்கலாமே
பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே...
மன அழுத்தம்,மூளை வளர்ச்சி,பார்வை தெளிவ...
பழஞ்சோறு யாரெல்லாம் சாப்பிடுவீர்கள்
மணக்க மணக்க மட்டன் 65 மற்றும் ப்ரைட் ...
உங்கள் காதலியிடம் இந்த குணங்கள் இருக்க...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்ட...
இப்படியும் ஒரு வேலை..! இதற்கு சம்பளம் ...
உங்கள் பெயரின் முதலெழுத்தை சொல்லுங்கள்...
இலங்கை சிறுமிகளை வாங்கும் சவுதி அரேபிய...
கோழியை கற்பழித்து கொன்ற சிறுவன்..!
அட....! இப்படி உறங்கும் பெண்களின் குணம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •