பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் சகோதரியா ரைசா?உண்மையை அவரே சொல்லி இருக்கிறார்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் கவிஞர் சினேகன் இருந்தார். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

பிக்பாஸ் தொடக்கம் முதலே யாருப்பா இது எந்நேரமும் மேக்கப் போட்டுகிட்டே இருக்கு என்று முனுமுனுக்க வைத்த பெண் போட்டியாளர் என்றால் அது ரைசா தான். முன் அறிமுகம் இல்லாத இவரை பிக்பாஸ் போட்டியின் ஆரம்பத்தில் யாருக்கும் இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது ரைசாவுக்கு. இந்நிலையில் இவரிடம் தற்போது ஆரவ் பற்றி பேசியுள்ளார்.ஆரவ்வுடன் டேட்டிங் செல்வீர்களா என்று கேட்டதற்கு, “போக மாட்டேன்.. அவர் எனக்கு சகோதரர் மாதிரி” என தெரிவித்துள்ளார் நச்சென்று.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
அதிர்ச்சியில் ஆரவ் - கமல் வெளியிடப் போ...
shocked
டி20 மேட்ச்ல 300 ரன் அடிச்ச மாதிரி இரு...
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
அம்மாடியோ...! நம்ம தல அஜித்-தா இது .? ...
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
Ovia
பிரபல எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை வழ...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
சோறு போட்ட தமிழகத்தை கூறுபோட நினைக்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •