மெர்சல் திரைப்படத்தில் இளைய தளபதியின் பெயர் என்ன தெரியுமா

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
விஜய் ரசிகர்களின் முழு கவனமும் மெர்சல் படத்தை எப்படி பிரம்மாண்டமாக வரவேற்பது என்பது மட்டும் தான். சில பிரச்சனைகள் இருந்தாலும் கண்டிப்பாக மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு உறுதியாக கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் அட்லீ ஒருபக்கம் மெர்சல் படம் குறித்து சில தகவல்களை கூறிவருகிறார். அதில் 80களில் வரும் காட்சிகள் படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள் இடம்பெற்றிருக்கிறது.

படத்தின் முக்கிய ஹைலைட்டாக இந்த கேரக்டர் இருக்கும் என்று அட்லீ கூறியுள்ளார். படத்தில் கிராமத்து பஞ்சாயத்து தலைவராக வரும் விஜயின் பெயர் “தளபதி” என்று கூறியுள்ளார் அட்லி. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

Share Now