நம்ப முடியவில்லை. இப்படியும் ஒரு போலிஸ் அதிகாரியா !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஆனந்தப்பூர் மாவட்டம் மடகாசிரா பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சுகுப் குமார். நேற்று (செவ்வாய்க்கிழமை) சாலை விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, போலீஸ் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஹனுமந்த்ரையா என்பவர் பைக்கில் குடும்பத்துடன் பயணித்துள்ளார். ஹனுமந்த்ரையாவின் மனைவி, மகள், இரு மகன்கள் சகிதமாக பைக் சென்றுகொண்டிருந்தது.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இரு சிறுவர்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்தனர். இப்படி பயணிப்பதுதான் ஹனுமந்த்ரையாவின் வாடிக்கை. இன்ஸ்பெக்டர் சுகுப்குமார் ஏற்கெனவே பலமுறை அவரை எச்சரித்திருந்தார். அபராதம் விதித்தும் பயன் இல்லை. ஹனுமந்த்ரையாவின் பைக் 5 பேர் கொண்ட அவரின் குடும்பத்தைச் சுமந்தே அடிக்கடி சுற்றிக்கொண்டிருந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த முறை வித்தியாசமான ட்ரீட்மென்ட் கொடுக்க நினைத்தார். ஹனுமந்த்ரையாவின் பைக்கை நிறுத்தி, அவரைப் பார்த்து தலைக்கு நேரே இரு கரங்களையும் தூக்கி பெரியக் கும்பிடு போட்டார். ‘இன்ஸ்பெக்டர் எங்கே அபராதம் விதிப்பாரோ ‘ என்று பயந்து போயிருந்த ஹனுமந்த்ரையாவுக்கு அவர் கும்பிடு போட்டதும் வெட்கமாகிப் போனது. இனிமேல்,’ விதிகளை மீறி இரு சக்கர வாகனம் ஓட்டுவதில்லை’ என்று இன்ஸ்பெக்டருக்கு உறுதியளித்தார்.

இதையும் படிக்கலாமே
சுஜாவும் VS கணேஷும்
இது BiggBoss பகுத்தறிவு ஜீவிகளுக்காக
ஓட்டுக்காக ஊர்மக்களை ஏமாற்றும் ஸ்நேஹன்
பிக்பாஸ் வீட்டில் உடைகளை தீர்மானிப்பது...
Bigg Boss நிகழ்ச்சியில் விஜய் டிவி செய...
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
வேகமாக பகிருங்கள், ஏர்டெலை அதிரவைக்கும...
காதலனை ஏமாற்றிய காதலி.. கண்ணீர் மடல்
கடலில் தவறி விழுந்த நடிகை ஸ்ரேயா!
ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழருக்கு கிட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •