என் தங்கையோடு பிரபல நடிகர் தவறான தொடர்ப்பு சொன்னவருக்கு ரசிகர்கள் கொடுத்த செருப்படி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

நடிகர் ரித்திக் ரோஷனுடன் நான் தொடர்பு வைத்திருந்தேன் என்று கூறி ரசிகர்கள் ரித்திக் ரோசனுடன் எடுத்த புகைப்படத்தை ஆளாளுக்கு டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மனைவிக்கு தெரியாமல் நடிகை கங்கனா ரனாவத்துடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக அவரின் அக்கா ரங்கோலி தெரிவித்துள்ளார். அதற்கு சாட்சியாக ரங்கோலி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படம் போட்டோஷாப் என்று கூறப்படுகிறது.

கங்கனாவின் அக்கா ரங்கோலியின் குற்றச்சாட்டை பார்த்த ரசிகர்கள் தாங்கள் ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு தாங்களும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி கங்கனாவின் அக்கா ரங்கோலிக்கு செருப்படி பதில் கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
#HadAffairWithHrithik என்ற ஹேஷ்டேக்குடன் தாங்கள் ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

*ஒட்டு மொத்த இந்தி பிக் பாஸ் வீடே ரித்திக்குடன் தொடர்பு வைத்திருந்தது.
என் தோளை பிடித்துள்ளார். நானும் ரித்திக்குடன் தொடர்பு வைத்திருந்தேன்
*ஷாருக்கான் ரித்திக்கை பின்னால் இருந்து பிடித்திருப்பதே சாட்சியம் அவர் ரித்திக்குடன் தொடர்பு வைத்ததற்கு. இது போட்டோஷாப் இல்லை.
*நானும் ரித்திக்குடன் தொடர்பு வைத்திருந்தேன் என ஒரு பெண் புகைப்படத்துடன் ட்வீட்டியுள்ளார். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
maragatha kaadu
சே.. தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் அ...
நடிகை சமந்தா & நாகசைதன்யா திருமண ...
மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?
பிகினியில் நடிக்க தயாரான பிரேமம் நடிகை...
மெர்சல் சர்ச்சை விடயத்தில் ரஜினி டுவீட...
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
நடிகர் விக்ரமின் மனிதநேய செயல் . மற்றை...
இந்த பிரபல நடிகையின் தலையை வெட்டிக்கொண...
அமெரிக்கா ஜனாதிபதியின் மகளுக்கு நடிகை ...
காதலுக்காக நயன்தாராவின் தியாகம் ..! வ...
வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •