சந்தானம் மருத்துவமனையில் அனுமதி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் சந்தானம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத படமே இல்லாமல் இருந்தது. தற்போது ஹீரோவான சந்தானத்தை திரையில் பார்க்கவே முடிவதில்லை. இந்த நிலையில், சந்தானத்துக்கும், சண்முக சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையில் மல்லுக்கட்டு, கைகலப்பு ஏற்பட்டதாக, தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், சந்தானம் தன்னை தாக்கியதாக ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மேலும், சந்தானம் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சந்தானத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பாஜகவின் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தானம் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜாவின் கடிதம்
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு அழகு ...
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
இந்த ஆசைகளையெல்லாம் பெண்களால் அடக்கவே ...
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கன்னித்தன்மையை நிரூபிக்க படாதபாடு பட்ட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சாமியாரை உருட்டு கட்டையால் புரட்டி எடு...
மனைவியை அரைநிர்வாணமாக்கி கணவன் செய்த க...
முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •