பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!இவைதான் தெரியுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது.அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றிக்காணலாம்


தோளில் சாய்ந்துக் கொள்வது எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.தோளில் சாய்ந்துக் கொள்வது
எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டால் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.தலை முடியை கோதுவது
பெண்களுக்கு தங்களது முடியை மட்டுமல்ல, தங்கள் காதலனை மடியில் சாய்த்துக் கொண்டது முடியை கோதிவிடுவதும் கூட மிகவும் விரும்பி செய்வார்கள்

பொத்தான்களை நோண்டுவது
அதே போல பேசிக் கொண்டிருக்கும் போது அவனது சட்டை பொத்தானை நோண்டாமல் பெண்களால் இருக்க முடியாது. சில சமயங்களில் மணிக் கணக்காக கூட நொண்டிக் கொண்டே இருப்பார்கள்.அழகென கூறுதல்
எத்தனை முறை கூறினாலும், காதலனிடம் “நான் தான் உனக்கு அழகு. நீ என்ன தான் அழகுன்னு சொல்ல வேண்டும்” என நிபந்தனை விடுத்து கூற சொல்வார்கள் பெண்கள்.

அதே போல தாங்கள் தங்கள் காதலனுக்கு பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என பெண்கள் அதிகமாக ஆசைப்படுவார்கள். ஆண்கள் ஒப்புக கொண்டாலும் கூட அதற்காக மீண்டும், மீண்டும் ஏதேனும் செய்துக் கொண்டே இருப்பார்கள்.நீதான்   என்உலகம்


காதலர்கள் தன்னை அவர்களது உலகமாக கருத வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்கும் இருக்கிறது. அழகுக்கு பிறகு இதையும் அவர்கள் அடிக்கடி கூற வேண்டும் என விரும்புவார்கள். (காசா பணமா.. சொல்லிவிடுங்க பாஸ்)

இதையும் படிக்கலாமே
பேய்கள் உங்களை பின் தொடர்கிறதா? எப்படி...
மனிதர்களை உயிரோடு வெட்டி உண்ணும் அதிர்...
ஜூலிக்கே love Proposal அடபாவிகளா?
வெளியே சொன்னால் வெட்கக் கேடு - விவகாரம...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளுக்கான பலன்கள்!
பெண்களின் மூளைக்குள் என்ன இருக்கிறது. ...
தினமும் இரவு என் தந்தை செய்யும் காரியத...
பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ...
உறக்கும் போது உங்களை பேய் அமத்துகிறதா?...
மறந்தும் கூட இந்த பொருட்களை தொட்டு விட...
ஆடை இல்லாமல்.. புகைப்படம் அனுப்ப சொன்ன...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •