பிக் பாஸ் வீட்டில் ஜட்டி ப்ராவை கழுவ சொல்லி என்னை கொடுமை செய்தார்கள் ஜூலி கண்ணீர்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
பிக் பாஸ் நிகழ்ச்சி யாரை மாற்றியதோ இல்லையோ ஜூலியை மாற்றவில்லை.என்ன செய்கிறார் என்ன பேசுகிறார் என்று அவரை மறந்து பேசுகிறார்.சிலர் உண்மை என்கிறார்கள் சிலர் ஜூலி அனுதாபம் பெற நடிக்கிறார் என்கிறார்கள் உண்மை ஜூலிக்கே தெரியும் .    அப்படி தான் இதுவும்.மற்றவர்களின் ஜட்டி, பிராவை துவைக்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள்..! பிக்பாஸ் குறித்து ஜூலி ஓபன் டாக்…!பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஓவியா மற்றும் பரணிக்கு பெரும் புகழ் கிடைத்தது. ஆனால் அதே நேரம் காயத்ரி, ஜூலி போன்றோருக்கு கெட்ட பெயர் கிடைத்து வெளியில் நடமாட முடியாத அளவுக்கு உள்ளனர்.இவர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரையும் பிக்பாஸ் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்று விதிமுறை இருந்தது

தற்போது நிகழ்ச்சி முடிந்து விட்டதால் அதில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி, லைவ் சாட் என பிசியாகி விட்டனர். இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜூலி கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை பெரும் கொடுமைகளை அனுபவித்தேன்.முக்கியமாக இரண்டு பேரின் ஜட்டி மற்றும் உள்ளாடைகளை துவைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று கூறி உள்ளார். அவர் கூறுவதை பார்த்தால் அவர் காயத்ரியின் ஜட்டியைதான் துவைத்து இருப்பார் என்று கருதப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது இதனை அவர் கூறினாலும் மக்கள் நம்புவார்களா என்ற சந்தேகம் உள்ளது. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
vijay
Bigg Boss நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆர...
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர் அறிமுகம்...
ஓவியா ஆர்மி பற்றி கேட்டதற்கு கண் கலங்க...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
சிறுவனின் உயிரை பறித்த மெர்சல் திரைப்ப...
ரஜினியின் 2.0 ரிலீஸ் விரைவில்? ரசிகர்க...
நயன்தாராவா இப்படி செய்தார்.? திருப்தி...
போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீர...
கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகை...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share