மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பிரபல தமிழ் நடிகை..!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 12.4K
 •  
 •  
 •  
 • 422
 •  
 •  
 •  
 •  
 •  
  12.8K
  Shares

ஒரு பெரிய இயக்குனர் மூலம் தமிழில் அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை.இவருக்கு தாய் மொழி தமிழாக இருந்தாலும், தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவருடைய கவர்ச்சியான கண்களுக்கு இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டிருந்தார்.இந்தியில் இவர் நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் முந்தி அடித்துகொண்டு கூட்ட நெரிசலில் நிறைய பேர் இறந்து போனவர்களும் உண்டு. அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள். இதை அறிந்த அந்த நடிகை; தான் நடித்துக்கொண்டிருந்த படபிடிப்பை நிறுத்திவீட்டு மும்பைக்கு பதறி அடித்து கொண்டு ஓடினார்.இறந்தவரின் இறுதி சடங்கு வரை கூடவே இருந்துவிட்டு திரும்பி வந்தார்.

திருமணம் ஆன பிறகு கூட பெரிய ஹீரோகளின் படங்களில் நடித்தார்.ஒரு படத்தின் சூட்டிங் காட்டு பகுதியில் நடைபெற்ற போது அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் திரண்டது.அப்போது தூரத்தில் அலறல் சத்தம் கேட்டது அந்த சத்ததை கேட்ட நடிகை அங்கு ஓடினார்.அங்கு ரசிகர் ஒருவர் காக்கா வலிப்பால் துடித்துகொண்டிருந்தார் அதனை பார்த்த நடிகை அருகில் இருந்த வரிடம் எதேனும் பாத்திரம் வைத்துள்ளீர்களா என கேட்டார்.

ஒரு பெண் டிபன் பாக்சை கொடுத்தார் உடனே மறைவான இடத்திற்கு சென்று பாக்ஸ் முழுவதும் தாய்பால் எடுத்து வந்து பாதிக்கப்பட்ட ரசிகருக்கு வாயில் ஊட்டிவிட்டார்.இதனால் அவருக்கு உடனடியாக வலிப்பு நின்றது. அந்த இடத்தில் இருந்த கிராம மக்கள் அனைவரும் அவரை வணங்கினர்.இதனையடுத்து அவர் ஒரு வார இதழுக்கு பேட்டி அளிக்கும் போது கூறுகையில் வலிப்பு வரும்போது இரும்பு கொடுக்கமால தாய்ப்பால் கொடுத்தாலே நிறுத்திவிடலாம் என கூறினார். அவர் தான் தமிழில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை Sridevi.


புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

The Pursuit Of Happyness: விமர்சனம் - ...
குறும்பு பொண்ணு ஓவியாவிடம் சில கேள்விய...
Mersal - மெர்சல் படம் பார்க்கலாமா? - இ...
அஜித்தை பார்த்து BiggBoss பிரபலம் கேட்...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
நடிகை அனுஷ்கா திடீர் சிகிச்சையில் .புக...
பிரபல தமிழ் நடிகரின் திடீர் திருமணம் ....
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டி...
எருமை மாட்டின் மீது நிர்வாண சவாரி..! ப...
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கழுத்தில்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 12.4K
 •  
 •  
 •  
 • 422
 •  
 •  
 •  
 •  
 •  
  12.8K
  Shares