அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவையா இது.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  2.1K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஓட்டல் திறப்பு விழாவிற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்த கணேஷ்,ஹரிஷ், காயத்திரி, சுஜா மற்றும் சக்தி ஆகியோர் ஒன்றாக வருகை தந்துள்ளனர்.எனினும், இவர்களில் யாருக்கும் ஓவியா அளவிற்கு வரவேற்ப்பு வழங்கப்பட வில்லை என்றுதான் கூற வேண்டும்.இருந்தாலும் செய்தியாளர்கள் அதிகமாக இருந்துள்ளனர். என்னதான் செய்தியாளர்கள் வந்திருந்தாலும் ஊடக சந்திப்புகள் கூட பெரிதாக பேசப்பட வில்லை.

ஓவியா வந்திருந்தால் விசில் சத்தம் மற்றும் இல்லை. அரங்கமே அதிர்ந்து போயிறுக்கும் என்பது அங்கு இருந்தவர்களில் கருத்தாக காணப்படுகின்றது.இதற்கு காரணம் ஒவியாவின் ரசிகர்கள்தான் என்பதும் மறைமுகமாக கூறப்படும் கருத்தாக இருக்கின்றது.இதேவேளை, பிக்பாஸ் முடிந்து பல நாட்கள் கடந்து விட்டாலும் அவர்களை யாரும் சாதாரணமாக விட்டு விடுவதாக தெரிய வில்லை. அவர்களும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படங்களால்...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
நடிகர் அரவிந்த் சாமியை காதலிக்கும் நடி...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
உங்களைசுற்றி தீய சக்திகள் இருக்கின்றதா...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
70 வயது முதியவராக மாறிய பிரபல "த&...
அய்யோ நாட்டாமை தம்பி டீச்சரை வைச்சுருக...
இறால் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும்...
காவல் துறையிடம் அடங்க மறுக்கும் பிரபல ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  2.1K
  Shares