வேகமாக பகிருங்கள் சோம்பில் உள்ள நன்மைகள் இதோ!

சமையலறையில் இருக்கும் சோம்புவின் மருத்துவ குணங்கள் சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வளிக்கும். அதிலும் இன்றைய மன

Read more

வெங்காயத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா!

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும்,

Read more

‘மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது!’ – விஷால் காட்டம்

தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் அரசியல் வசனங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் மருத்துவர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விஜய் சாடியிருந்தார். அன்புக்குரியவர்களே

Read more

பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா ? அறிந்துகொள்ளுங்கள்

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?” பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பலஉடல் நல பயன்கள் அடங்கியுள்ளது.அதனால் தான் உணவு வகைகளில்மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சைமிளகாயை சேர்க்கின்றோம். பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கேமற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது. உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும்மிளகாய் கூட கொழுப்புகளைகரைத்துவிடும் தன்மையுடையது.ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாகஇருப்பதோடு, உடலில் இருக்கும்கலோரிகளையும் கரைத்துவிடும். பச்சை மிளகாயை உணவில்சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம்வேகமாக நடைபெறும். மிளகாய்கள் மூளைக்குள்என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இதுஉங்கள் மனநிலையை நன்றாகவைத்திருக்கும்.

Read more